நாகர்கோவில் அருள்மிகு பூர்வீக நாகதம்பிரான்ஆலய மகா கும்பாபிஷேகம் 04.06.2012 திங்கட்கிழமை நடைபெற திருவருள் கூடியுள்ளமையால் நாகதம்பிரான் அடியவர்களாகிய நீங்கள் யாவரும் வருகைதந்து மகா கும்பாபிஷேகத்தினை கண்டுகளித்து நாகேஸ்வரப் பெருமானின் அருளையும் ஆசியையும் பெற்றுய்யும் வண்ணம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மகா கும்பாபிஷேகம் மிக குறுகிய காலத்துள் நடைபெறவிருப்பதால் மிகத்துரிதமாக நடைபெற்றுவரும் தம்பமண்டபம், மடப்பள்ளி, களஞ்சிய திருப்பணிவேலைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு தொகை நிதி தேவையாக உள்ளது.

இத் திருப்பணி வேலைகளை மகா கும்பாபிஷேகத்திற்கு முன் நிறைவுசெய்ய மேலும் தங்களால் இயன்றளவு ஒரு சிறுதொகை நிதியினை வாரி வழங்கி நாகேஸ்வரப் பெருமானின் திருப்பணிவேலைகள் இனிதே நிறைவுற பங்களிப்பு வழங்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

நிதி உதவி வழங்க விரும்புவோர் நேரடியாக ஆலய கருமபீடத்திலோ அல்லது வங்கியிலோ வைப்பிலிடலாம். வங்கியில் வைப்பிலிட விரும்புவோர் கீழ்காணும் ஏதாவது ஒரு வங்கியில் வைப்பிலிடலாம்.

கணக்கின் பெயர்:

Nagarkovil Poorvika Nagathmpiran Alaya Paripalana Sabai

Bank of Ceylon Current Account No. 0071373532
Bank of Ceylon Saving Account No. 0071373459
Commercial Bank Saving Account No. 8108039475

மேலதிக விபரங்களுக்கு www.nagarkovilnagam.com ஐ தயவுசெய்து பார்க்கவும்.
Email Adddess: nagarkovilnagam@hotmail.com

பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை 04.05.2012

மு.சிதம்பரப்பிள்ளை இராஜறஞ்சன்;
நாகர்கோவில் பரம்பரை தர்மகர்த்தா/தலைவர்
ஆலய பரிபாலன சபையினர்.

kumpa2012 (1)

 

kumpa12012

Leave a Reply

You must be logged in to post a comment.

Gallery
Calendar
November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Visitors Counter