Archive for the ‘அறிவித்தல்கள்’ Category

    
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் வருடா    வருடம் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா இவ் வருடம் 11.03.2021 வியாழக்கிழமை தமிழ் மாசி மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் என்பதனை நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் பக்த அடியார்களுக்கு அன்புடன் அறியத்தருகிறேன்   
1 வது சாமபூசை: பி.ப. 6.00 மணிக்கு விசேட அபிஷேக   ஆராதனை இடம்பெறும்
பி.ப.  7.00 மணிக்கு  பூசை ஆரம்பமாகும் அதனைத் தொடர்ந்து மஹா சிவராத்திரி புராணம் படிக்கப்படும்                                                    
2 வது சாமபூசை: பி.ப. 10.00 மணிக்கு இடம்பெறும்
3 வது சாமபூசை :  11.00 மணிக்கு விஷேட அபிஷேகம்
லிங்கோற்பவ பூசை:12.00 மணிக்கு இடம்பெறும்         
4 வது சாமபூசை  : அதிகாலை 4.00 மணிக்கு இடம்பெறும்
 
                                                                                                சி.இராஜரஞ்சன்
                                                                                               தலைவர்/பரம்பரை தர்மகர்த்தா
                                                                                               நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான்
                                                                                             ஆலய பரிபாலனசபை,  09.03.2021             
          
            
          

2021 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாளிகைத்திடல் அருள்மிகு
கண்ணகை அம்மன் ஆலய உற்சவங்கள்

1. பங்குனி திங்கள் விரத நாட்கள்

15.03.2021 தமிழ் பங்குனி 02 ஆம் திகதி
22.03.2021 தமிழ் பங்குனி 09 ஆம் திகதி
29.03.2021 தமிழ் பங்குனி 16 ஆம் திகதி
05.04.2021 தமிழ் பங்குனி 23 ஆம் திகதி
12.04.2021 தமிழ் பங்குனி 30 ஆம் திகதி

2. i. வைகாசி விரதம் ஆரம்பம்: 10.05.2021
(தமிழ் சித்திரை 27 ஆம் திகதி)

ii. வைகாசி பொங்கல்: 17.05.2021
(தமிழ் வைகாசி 03 ஆம் திகதி)

iii. இடைப்பொங்கல்: 07.06.2021
( தமிழ் வைகாசி 24 ஆம் திகதி)

3. ஆடிப்பூரம்: 11.08.2021 புதன் கிழமை
(தமிழ் ஆடி 26 ஆம் திகதி)

4. மணவாளக்கோலம்: 11.09.2021 ஆவணி சுவாதி நட்சத்திரம்
(தமிழ் ஆவணி 26 ஆம் திகதி சனிக்கிழமை)

5. நவராத்திரி விரதம் ஆரம்பம்: 07.10.2021 (தமிழ் புரட்டாதி 21 ஆம்
திகதி வியாழக்கிழமை)
சரஸ்வதி பூசை ஆரம்பம்: 12.10.2021
விஜயதசமி, கேதாரகௌரி விரதம் ஆரம்பம்: 15.10.2021
கேதாரகெளரி விரதம்,தீபாவளி, அமவாசை விரதம்:04.11.2021

வ.பத்மநாதன்
நிர்வாகி
அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்
நாகர்கோயில்
01.02.2021