2023 நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய “ராசகோபுரம்” நிதி வரவு:
ரூபா. 33,37,484.90/-
செலவு;
ரூபா.21,00,000/-
01.01.2024ல் கையிருப்பு: ரூபா12,37,484/90 அத்திவாரத்திற்கு தேவையான கருங்கல் கொள்வனவிற்கு
ரூபா.38,50,000/- ம் உடனடி தேவையென எமது புலம்பெயர் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம்

பரம்பரைத் தலைவரும், ஆலய பரிபாலன சபையினரும்
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயயம்

Comments are closed.