Archive for the ‘நிகழ்வுகள்’ Category

  1. பொன்னையா ராசரத்தினசிங்கம், செம்பியன்பற்று (France)
    ரூபா. 50,000/-
  2. சுதர்சன் மதுரா, நாகர்கோயில் தெற்கு, (Germany) ரூபா.106,000/-
  3. நந்தகுமார் பாமதி குடும்பம் (Swiss) நாகர்கோயில் தெற்கு. ரூபா.100,000/-

2023 நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய “ராசகோபுரம்” நிதி வரவு:
ரூபா. 33,37,484.90/-
செலவு;
ரூபா.21,00,000/-
01.01.2024ல் கையிருப்பு: ரூபா12,37,484/90 அத்திவாரத்திற்கு தேவையான கருங்கல் கொள்வனவிற்கு
ரூபா.38,50,000/- ம் உடனடி தேவையென எமது புலம்பெயர் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம்

பரம்பரைத் தலைவரும், ஆலய பரிபாலன சபையினரும்
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயயம்