நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வளர்ச்சிக்கு அல்லது திருப்பணி வேலைகளுக்கு, அன்னதானத்திற்கு வங்கியூடாக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அல்லது நன்கொடைகளை வழங்க விரும்புபவர்கள் நேரடியாக கீழ்காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பலாம். அதுபற்றி கீழ்காணும் தொலைபேசியூடாக எமக்கு தெரியப்படுத்தவும். நிதி உதவி, நன்கொடை வழங்கியவர்களுக்கு காலக்கிரமத்தில் பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதனை தயவுடன் அறியத்தருகிறோம்.

1) Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Bank Of Ceylon,
Nelliady,Srilanka.
Current Account No: 71373532

2) Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Bank Of Ceylon,
Nelliady,Srilanka.
Saving Account No: 71373459

3) Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Commercial Bank,
Nelliady,Srilanka.
Saving Account No: 8108039475

சி-இராஜரஞ்சன்
(தலைவர்,
பரம்பரை நம்பிக்கைப்பொறுப்பாளர்) :0094 768096720

வ-பத்மநாதன்
(பொருளாளர்) : 0094 777589873 / 0094 212225453

செ.அரியரத்தினம்
(செயலாளர்) : 0094 772972339

தலைவர், பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளர்
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலனசபை
30.01.2021