Archive for the ‘ஆக்கங்கள்’ Category

நாகேஸ்வரப் பெருமானை எம்மவர் சிறைமீட்டவன் என்றும் அழைப்பர். அதற்கும் கப்பல் திருவிழாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இப்பதியில் புரட்டாசி மாதத்தில் பத்துத் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.. இதில் கப்பல் திருவிழா புரட்டாசி மாத பூரணையின் பின் வருகின்ற பிரதமை திதியில் ஏழாவது விழாவாக வருடாவருடம் நடைபெறுகின்றது. இலங்கையிலுள்ள சிவதலங்கள் எதிலும் கப்பல் திருவிழா கொண்டாடப் படுவதில்லை. ஆனால், எமது நாகர்கோவில் கிராமத்தில் மட்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. இவ் விழாவிற்கும், இக் கிராமத்திற்கும், இப்பதிக்கு வடக்கே உள்ள கவுத்தந்துறை துறைமுகத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் காணலாம். Read the rest of this entry »